👑

Distinguished Visitors

Leaders Who Graced Our Institution

🇮🇳 Presidents • Prime Ministers • Chief Ministers • Artists

3
Presidents
1
Prime Minister
6
Chief Ministers
7+
Scholars
5+
Film Stars
🇮🇳

Former Presidents & Prime Ministers

Leaders of the Nation

4
Dr. Rajendra Prasad
மேதகு பாபுராஜேந்திரபிரசாத்
1st President of India
V.V. Giri
வி.வி.கிரி
4th President
Neelam Sanjiva Reddy
நீலம் சஞ்சீவ ரெட்டி
6th President
Rajiv Gandhi
ராஜீவ்காந்தி
Prime Minister
👔

Former Governors

State Leaders

2
C. Subramaniam
மேதகு சி.சுப்பிரமணியம்
Governor
Bishnu Ram Medhi
விஷ்ணுராம் மேதி
Governor
🏛️

Former Chief Ministers

Tamil Nadu State Leaders

6
Rajaji
மாண்புமிகு ராஜாஜி
Chief Minister
Kumaraswami Raja
குமாரசாமிராஜா
Chief Minister
K. Kamaraj
க.காமராஜ்
Chief Minister
M. Bhaktavatsalam
எம்.பக்தவத்சலம்
Chief Minister
M.G.R
எம்.ஜி.ஆர்
Chief Minister
O. Panneerselvam
ஓ.பன்னீர்செல்வம்
Chief Minister
📚

Former Education Ministers

Champions of Education

3
S. Kumarasami Reddiar
மாண்புமிகு எஸ்.குமாரசாமி ரெட்டியார்
Education Minister
Avinashilingam Chettiar
அவினாசிலிங்கம் செட்டியார்
Education Minister
C. Aranganayagam
சி.அரங்கநாயகம்
Education Minister
🔥

Freedom Fighters

Heroes of Independence

3
S. Satyamurti
ஸ்ரீ எஸ்.சத்தியமூர்த்தி
Freedom Fighter
Muthuramalinga Thevar
பசும்பொன் உ.முத்துராமலிங்க தேவர்
Freedom Fighter
P. Kakkan
பி.கக்கன்
Freedom Fighter
📜

Scholars & Tamil Experts

Pillars of Knowledge

7
R.K. Shanmugam Chettiar
சர் ஆர்.கே.சண்முகம் செட்டியார்
Scholar
P.T. Rajan
தமிழவேள் பி.டி.ராஜன்
Tamil Scholar
Ma. Po. Si
சிலம்புச் செல்வர் ம.பொ.சி
Tamil Scholar
Ki. Aa. Pe. Viswanatham
முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்
Tamil Scholar
Auvai Su. Duraisamy Pillai
உரைவேந்தர் ஔவை சு.துரைசாமிப்பிள்ளை
Tamil Scholar
A. Ilakkuvanar
பேராசிரியர் அ.இலக்குவனார்
Professor
Ne. Thu. Sundaravadivelu
தாமரைத்திரு நெ.து.சுந்தரவடிவேலு
Scholar
🎬

Film Artists

Legends of Indian Cinema

5
M.K. Thyagaraja Bhagavathar
ஏழிசை வேந்தர் எம்.கே.தியாகராஜபாகவதர்
Legendary Singer
Sivaji Ganesan
நடிகர் திலகம் சிவாஜிகணேசன்
Legendary Actor
Padmini
நாட்டியப் பேரொளி பத்மினி
Legendary Dancer
👩‍🎤
லலிதா
Actress
👩‍🎤
ராகினி
Actress

📜 Golden Words Historical Footprints

C. Subramaniam

திரு. சி.சுப்பிரமணியம்

முன்னாள் கல்வி அமைச்சர் & ஆளுநர்

📅 1957 — தமிழக சட்டசபை
"தமிழ்நாட்டின் தலைசிறந்த பள்ளிகளுள் ஒன்று."

— சட்டசபையில் இந்த பள்ளியைப் பற்றிப் பேசிய வார்த்தைகள்

M.G.R

டாக்டர் எம்.ஜி.ஆர்

முன்னாள் முதல்வர்

📅 1981 — பள்ளி வருகை
"சோதனை இல்லையேல் சாதனைக்கு இடமில்லை... தனக்காக வாழாமல் பிறர்க்காக வாழும் தன்னலமற்ற உணர்வின் உருவமாகத் தன் வாழ்க்கையை அமைத்துக் கொண்டுள்ள இளைஞர் சமுதாயத்தைப் பெரிதும் வாழ்த்துகின்றேன்."
"உழைப்பு, உறுதி, ஒழுங்கு, ஒழுக்கம் இவைகளை உயிர் மூச்சாகக் கொண்டு தாங்களும், அதுபோல் மக்களையும் ஆக்கித்தரும் பெரும் பணியில் தங்களையே அர்ப்பணித்துக் கொண்டுள்ள எதிர்காலத் தலைவர்களே... உங்களை வாழ்த்துகிறேன்."

— மாணவர்களுக்காக எழுதிய அறிவுரை

← Back to About Us