🏛️ Our Founder

Zamindarini Kamulammal Ammaiyar

Visionary & Educational Pioneer

(கி.பி. 1888 – 1921)

Zamindarini Kamulammal Ammaiyar

Zamindarini Kamulammal

Founder (1900)

📜

இளம் மாணவர்களுக்கான நிறுவனர் செய்தி

Founder's Message for Young Students

அன்பான மாணவச் செல்வங்களே,

இந்த பள்ளியை உருவாக்கியவர் ஜமீன்தாரிணி காமுலம்மாள் அம்மையார்.

அவர் வாழ்ந்த காலத்தில் எல்லா குழந்தைகளுக்கும் கல்வி கிடைப்பது எளிதல்ல. ஆனால்,

"ஒரு குழந்தையும் கல்வியின்றி இருக்கக் கூடாது"

என்ற உயர்ந்த எண்ணத்துடன் இந்த பள்ளியை அவர் தொடங்கினார்.

கல்வி மூலம் நல்ல மனிதர்களை உருவாக்க வேண்டும் என்பதே அவருடைய கனவு.

நீங்கள் இன்று இங்கு படிப்பது, அவரது கனவின் தொடர்ச்சிதான்.

நேர்மை ஒழுக்கம் உழைப்பு அன்பு

இவைகளை உங்கள் வாழ்க்கையில் பின்பற்றுங்கள்.

✨ நன்றாக படியுங்கள்.
✨ நல்ல மனிதர்களாக வளருங்கள்.
✨ சமூகத்திற்கு பயனுள்ளவர்களாக மாறுங்கள்.

அதுவே

ஜமீன்தாரிணி காமுலம்மாள் அம்மையார்

உங்கள் மீது வைத்திருந்த ஆசை. 🙏

📖

Message in English

For all students

Dear Beloved Students,

This school was founded by Zamindarini Kamulammal Ammaiyar.

During her time, education was not easily accessible to all children. However, with the noble thought:

"No child should remain without education"

She established this institution in 1900.

Her dream was to create good human beings through education.

Your education here today is a continuation of her dream.

Honesty Discipline Hard Work Love

Follow these values in your life.

✨ Study well.
✨ Grow into good human beings.
✨ Become useful to society.

This was the wish

Zamindarini Kamulammal Ammaiyar

had for you. 🙏

Her Legacy

A 125+ year educational journey continues

🏫

Established

Founded in 1900 at Bodinayakanur

👨‍🎓

Students

Thousands of students educated over decades

🌟

Vision

Quality education for all

🏆

Achievements

Grown into a premier educational institution